Tuesday, March 17, 2026

சாலை ஆண்டவர் - ஆதி மெய் பூரண உதயம் “

சாலை ஆண்டவர் - ஆதி மெய் பூரண உதயம் “ “ நாதன் – சன்மார்க்க விளக்கம் – 2 “ “ நாதமது விளைந்தவர் பேர் நாதனாகும் “ அதாவது எந்த ஆன்ம சாதகர் நாதம் எனும் கடை தத்துவ நிலை வரை வந்திருக்காரோ ?? அந்த நாத அனுபவம் பெற்றிருக்காரோ ?? அவர் தான் நாதன் எனும் பேர் கடையில் வைத்துக்கொள்ளலாம் உதாரணம் 1 போக நாதர் 2 காலாங்கி நாதர் மாதிரி 3 இயேசு நாதர் ( இவர் புத்த மதத் துறவி – இந்தியாவில் தான் பிரம்ம வித்தை கற்றார் )
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.