Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 17, 2026
தெளிவு
தெளிவு
திருவிழா
உறியடி விளையாட்டுப் போட்டியில்
பானை இடம் தவிர்த்து
எல்லா இடத்திலும் கம்பால் அடிப்பர்
அதே மாதிரியாக
இறைவனை கூட
அவன் இருக்கும் இடம் தவிர்த்து
மத்த எல்லா இடத்திலும் தேடுவார் மக்கள்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.