Thursday, March 19, 2026

வினைகள் தீர்க்கும் விதம்

வினைகள் தீர்க்கும் விதம் 1. வருவதுக்கு முன்பே காட்டி , அதை தீர்ப்பதாகும் 2. வருவதை முன்பே காட்டாமல் , – தீர்த்தபின் காட்டி தெரிவிப்பதாகும் 3. ஆன்மா தன் அதிகாரத்துக்குட்பட்ட வினை தீர்ப்பதாகும் 4. ஆன்மாவால் முடியாததை சிவத்தின் கருணையால் – அனுமதி பெற்று தீர்ப்பதாகும் 5. உடன் தீர்ப்பதாகும் 6. சில காலம் கழித்து தீர்ப்பதாகும் 7 தினம் தினம் வேண்டினால் தான் தீர்த்து வைக்கும் 8 எப்படி ஜீவனாம்சம் கொடுத்து மனைவியிடமிருந்து விவாகரத்து பெறுகிறாரோ ?? அது மாதிரியாக , தீ வினைக்கு ஈடாக , பொன் பொருள் இயற்கை இறை அளித்து நம்மைக் காக்கும் நம்மால் ஆகாத காரியம் நாம் எப்படி இதை ஆற்ற முடியும் ??? எவ்வளவு கொடுக்கணும் ஆரிடம் கொடுப்பது ?? நமக்கு தெரியாது ஆகையால் இது அருள் செயல் 9 வினைகள் திருத்தி நம்மைக் காப்பாற்றுவதாகும் 10 பிரபஞ்ச பேராற்றல்/ அமுதம் / ஆகாய கங்கை / விந்து ஆற்றல் மூலம் நம் வினைகள் மாற்றி அமைக்கும் , தீர்க்கும் இதெல்லாம் திருவடி தவம் கண்மணி தவத்தால் மட்டுமே சாத்தியம் ஆகும் வேறெங்கும் கேட்கவோ கேள்விப்படவோ முடியாது என் அனுபவங்கள் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.