Thursday, March 19, 2026

சிற்றம்பலம் பெருமை

சிற்றம்பலம் பெருமை எல்லாருக்கும் ஒரு நாடு தாய் நாடு இருப்பினும் அது வெளி நாட்டவராயினும் நம் நாட்டவராயினும் சரி எல்லவர்க்கும் பொதுவான நாடு – சிற்றம்பலம் எனும் வெளி நாடு அந்த உத்தர கோச மங்கைக்கு அரசர் தான் நடராஜர் பெருமான் திக்கு ஈசானியம் கொடி – மஞ்சள் வெண்மை கலந்த ஆன்மா கொடி சக்தி – பிரபஞ்ச பேராற்றல் தொழில் -அருள் குணம் – சதா வளரும் தன்மை அஷ்யம்
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.