Thursday, March 5, 2026

ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம் “

ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம் “ நினைப்பும் மறப்பு மிலாதவர் நெஞ்சந்தனை விட்டுப் பிரியாது சிவம் பொருள் : மறப்பு என்பது மனிதர்க்கு இயற்கையாக பௌதீக சுவாசம் செய்வதால் உண்டாவது இந்த சுவாசம் வாசி – கடவுள் சுவாசமாக மாறிவிட்டால் , மறப்பு என்பதே இலை இது புருவப்பூட்டு திறந்த பின் வரும் அனுபவம் அப்போது வாசி பிராணன் வசமானதால் , மறப்பு என்பதே இலை சதா ஒரே நினைவு தான் – இறை நினைப்பு தான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.