சன்மார்க்கத்தின் மேன்மையும் பெருமையும்
ஒருவன் சன்மார்க்கத்தில் சேர்ந்து திருவடி தீக்ஷை பெற்று சாதனம் பயின்று அதில் அனுபவம் பெற்று விட்டாலும்
சாகாக்கல்வி தெரிவிக்கும்
1 சாகாத்தலை - வேகாக்கால் - போகாப்புனல்
2 உயிரனுபவம் - அருளனுபவம் - சுத்த சிவானுபவம்
3 ஆணிப்பொன்னம்பலத்தே கண்ட காட்சிகள்
4 மெய்யருள் வியப்பு
5 அ பெ ஜோதி அகவல்
இதில் பொதிந்துள்ள இரகசியங்களை அவன் கண்டுபிடித்து பொருள் தெரிந்து கொள்வானானாகில் - அவன் பெரும் பாக்கியவன் ஆவான் - இது உண்மை
அவன் அனுபவத்திற்கு வரவே தேவையில்லை - அது பின்னர் பார்த்துக்கொள்ளலாம் - முதலில் இதன் இரகசியங்களை அவிழ்க்க வேண்டும் - அது முக்கியம்
அவன் அனுபவத்திற்கு வராமலே - வெறும் தெரிந்து கொண்டாலே போதும் , உலக கல்வியிலே அவன் IIT யில் B Tech , M Tech Ph. D படித்ததுக்கு சமமாகும் - அவ்வளவு மதிப்பும் சரக்கும் இருக்கும்
இது தான் சன்மார்க்கத்தின் மேன்மையும் பெருமையும் மகிமையும் ஆகும்
ெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.