Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, March 6, 2026
அருட்பெருஞ்சோதியும் ஆன்மாவும் ”
அருட்பெருஞ்சோதியும் ஆன்மாவும் ”
சன்மார்க்கத்தார் அருட்பா எல்லா பாடல்களையும் அருட்பெருஞ்சோதி நோக்கியே வள்ளல் பெருமான் பாடியுள்ளதாக கருதுகின்றார்
சத்திய ஞான சபையில் காட்டப்படும் ஜோதி – அருட்பெருஞ்சோதி என்றே கருதுகிறார் – ஆனால் உண்மை அதுவல்ல
அது ஆன்ம ஜோதியே – அ பெ ஜோதி அல்ல
அ பெ ஜோதி யை தரிசனம் செய்வதுக்கு ஆன்மாவின் கண் – நெற்றிக்கண் அவசியம்
அவரின் அனேக பாடல்களில் ஆன்மா பெருமை பற்றியும் அதை தன் தலைவனாக பாவித்தும் பாடியுள்ளதை யாரும் புரிந்துகொள்ளவிலை – எல்லாம் அ பெ ஜோதி தான் என தவறாகக் கருதுகிறார்
மெய்யருள் வியப்பு முழுமையும் ஆன்மா அனுபவம் பற்றிய பாடல்களாகும்
இடத்துக்கு தக்கவாறு அது ஆன்ம அனுபவமா ?? இல்லை அ பெ ஜோதி அனுபவமா ?? என பொருள் எடுக்க வேண்டும்
வ
ெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.