Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, March 5, 2026
ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம்
ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம்
சிவாயநம
“சிவாயநம என்று சிந்தித்து இருப்பார்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை.”
இது “ சிவயநம “ என சதா சாமானியர் வாயால் உரைப்பது அல்ல
இது பயிற்சி குறிக்குது
அதாவது , சிவய நம என்பது 5 இந்திரியங்களை குறிப்பதாகும்
இதை தவத்தில் , ஒரு சேர பிரணவத்தில் கட்டி , அந்த வீட்டில் உறைந்து ஒரு ஆன்ம சாதகன் நின்றக்கால் , அவனுக்கு உலகாலும் மற்ற எந்த பொருளாலும் அபாயம் ஒரு நாளும் வராது
5 இந்திரியங்களும் தத்தம் இயல்பில் இருந்து மாறி – உலக நோக்காக இல்லாமல் – அக நோக்காக மாறிவிடுவதால் – அதனால் ஐம்புலன்களால் எந்த துன்பமும் இலை என்பதை உணர்த்துது இந்த குறள்
ஐம்புலனும் செயல் இழந்துவிடுவதால் , மனமும் செயல் இழந்து விட , அதனால் ஒரு துன்பமும் இன்றாம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.