Tuesday, March 3, 2026

மூலம் - ஆதிமூலம் - அநாதிமூலம்

மூலம் - ஆதிமூலம் - அநாதிமூலம் மூலம் – எல்லாவற்றுக்கும் ஆதாரம் - அடி ஆதி மூலம் – ஆன்மாவாகிய ஆதி விளங்கும் ஸ்தலம் ஆதிமூலம் - நடு அநாதி மூலம் – சுத்த சிவம் விளங்கு சிற்றம்பல வெளி பதி பசு பாசம் விளங்கும் மூலம் – அநாதி மூலம் – முடி ஆக ஆன்ம சாதகன் அடி நடு முடி அனுபவம் பெறல் அவசியம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.