Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 3, 2026
துவஜஸ்தம்பமும் சுத்த சிவாகார பூர்ணஸ்தம்பமும் “
துவஜஸ்தம்பமும் சுத்த சிவாகார பூர்ணஸ்தம்பமும் “
துவஜஸ்தம்பம் = கொடி மரம்
இது வாசி வைத்து மேலேறுவதாகும்
இது உச்சி அனுபவமாம் நாத அனுபவம் வரை மட்டும் தான் கூட்டி செல்லும்
துவாதசாந்த அனுபவம் வரை கொடுக்கும்
36 தத்துவம் கடக்கச் செய்யும்
ஆன்ம நிலை வரை மட்டுமே
ஆனால் சுத்த சிவாகார பூர்ணஸ்தம்பம்
நாதம் தாண்டி நாதாந்தம் வரை கூட்டி செல்லும்
வேகாக்கால் இந்த அரிய பெரிய நிலைக்கு கூட்டி செல்லும்
சுத்த சிவம்/ நடராஜர் /பெருஞ்சுக வெளி வரை கூட்டி செல்லும்
36 தத்துவம் தாண்டி 43 படி நிலை ஆகிய சிற்றம்பலம் வரை கூட்டி செல்லும்
ஸ்ரீ சக்கரம் 43 முக்கோண படி நிலை அனுபவம் சித்தி ஆக்கும்
இது சுத்த சிவாகார பூர்ணஸ்தம்பம் பெருமை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.