ஞான தேகம் சன்மார்க்க விளக்கம்
ஆர் தவத்தால் திருவடி சகாயத்தால்
அருட்டுணையால் தன் உணர்வினை ஆன்மாவை
பூர்வ சிதம்பரம் தாண்டி உத்தர ஞான சிதம்பரம் சேர்க்கிறாரோ ??
அதன் அனுபவம் பூரணமாக பெறுகிறாரோ ??
அவர்க்கு ஞான சித்தி கைவசமாகும்
அதன் பயனால் ஞான தேகம் சித்தி ஆகும்
அவர் ஞான சித்தர் ஆவர்
இதை விடுத்து
உரை நடையில் இருப்பதை படித்து
" இது ஞான சித்தர் காலம் "
அதனால் வாசி யோகம் முதலான எந்த யோகமும் செயத்தேவையிலை என உரை செய்வது அல்ல
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.