ஆதிபராசக்தி – சன்மார்க்க விளக்கம்”
இது சினிமா பத்தியதல்ல
இந்த பேர் விளக்கம் யாதெனில்??
பர வெளிகளில் விளங்கும் சக்தி பராசக்தி
இந்த வெளி/ அனுபவம்
இச்சா கிரியா ஞான சக்திக்கு மேல்
பரசிவம் மேல் கிடைக்கப்பெறுவதாம்
இந்த வெளிகள் 36 தத்துவம் தாண்டிய பரவெளி அனுபவம் ஆகும்
வித்தை அறிந்த குரு ஆச்சாரியன் விளக்கினால் புரியும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.