Thursday, March 19, 2026

அசைவு ஒழித்தல் பெருமை “

அசைவு ஒழித்தல் பெருமை “ அசையாமல் நின்றால் பாம்புக் கடியில் இருந்து தப்பித்துக்கொளலாம் தவத்தில் அசைவை ஒழித்து நின்றால் எமனின் பிடியில் இருந்து தப்பித்துக்கொளலாம் மரணத்தை வெல்லலாம் வள்ளல் பெருமான் : ஆடாதீர் அசையாதீர் என்ற பாடல் புராணம் : தஷன் வதம் – ஆட்டுத்தலை கண் அசையாமல் நிற்றல் அப்ப , எங்கே புராணம் தப்பானது ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.