Thursday, March 19, 2026

அசைவு ஓழித்தல் ஞானியர் ஒற்றுமை

அசைவு ஓழித்தல் ஞானியர் ஒற்றுமை ஞானம்- யோகம் விளக்கம் யோக வாசிஷ்டம் : " ஞானம் என்பது மனதின் அசைவை அடக்கி அமைதி நிலையை அடைவது . யோகம் என்பது பிராணனின் அசைவை நிரோதம் செய்து அதன் மூலமாக மனதை அடக்குவது ." திருவாசகம் : பார்வை மனம் பிராணன் அசைவு ஒழித்தல் தான் ஞானம் அடையும் உபாயம்
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.