Tuesday, March 17, 2026

தெளிவு

தெளிவு “ நந்தி வழி காட்ட நானிருந்தேனே “ – மந்திரம் இந்த ஞான மொழியை சரியாக பொருள் எடுக்க வேணுமெனில் ?? விபத்துக்குள்ளான ஓடா வண்டியை எப்படி மற்றொரு ஓடும் வண்டி இழுத்து செல்கின்றதோ?? அப்படித் தான் திருவடியை பின்பற்றி தவத்தில் செல்லுதல் ஆகும் இப்படித்தான் திருவடி கண்மணி தவம் இருக்கும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.