Tuesday, March 17, 2026

தெளிவு

தெளிவு சித்திரை மாதத்தில் ஏன் திருக்கலயாணம் ?? மதுரை மீனாட்சி அம்மன் கல்யாணம் வைபவம் இந்த மாதத்தில் தான் ஏன் ?? சித்திரை – அறிவுத்திரை அறிவுத்திரை விளங்க வேணும் அது விளங்கினால் தான் ஆன்ம தரிசனம் ஆகும் அப்போது ஜீவ ஆன்ம கலப்பு நடக்கும் அறிவு மறைத்திருக்கும் மாய மும்மலத்திரை நீக்கினால் இது சாத்தியமாகும் என்பதால் இந்த மாதத்தில் திருக்கல்யாணம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.