அகங்கார ஒழிவும் - அசைவு ஒழிவும்
வள்ளல் பெருமான் உரை நடையில் :
“ தன்னைக்காட்டாது ஒழிக்க வேணும் “
உடன் மக்கள் :
தன் அறிவு புலமை வெளிப்படுத்தாது மறைக்க வேணும் என்று பொருள் எடுப்பார்
ஆனால் உண்மை அதுவல்ல
உண்மை என்னவெனில் :
தன்னை என்பது ஜீவ போதம் குறிப்பது – அசைவை குறிப்பது ஆம்
யார் அசைவை ஒழித்து நிற்கிறாரோ – அவர் தான் ஞானியாவார்
ஞானி ஆக வேணுமெனில் அசைவு ஒழிக்க வேணும்
இதை தான் இப்படி கூறியிருக்கார் வள்ளலார்
மேலும் இது தக்ஷன் வேள்வி எனும் திருவிளையாடற் புராணத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.