எல்லையும் தில்லையும்
எல்லை
உலகில் எல்லா ஜீவர்க்கும் எல்லை தில்லை
அங்கு நடமிடும் நடராஜனே எல்லா உயிர்க்கும் எல்லை
அவன் திருவடி கலத்தலே ஈறு
அந்த தில்லைக்கும் வாசல் உண்டு
அது எல்லை வாசல் ஆம்
அந்த வாசலும் திறந்து உள் போனால் தான்
நாம் எல்லை அடைந்ததாக பொருளாம்
அங்கு விளங்கு ஈசனுடன் கலத்தலே நம் ஈற்று காரியமாகும்
ஆக
நாம் நல்ல வாசல் நாத வாசல் மட்டும் திறந்தால் மட்டும் போதாது
எல்லை வாசலும் திறக்கணும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.