அடியும் உச்சியும்
இடகலை பிங்களை
சோம சூரிய கலைகள் சேர்வது அடி எனும் மூலம்
இதன் புற வெளிப்பாடு தான்
கோவிலில் ஆல வேப்ப மரம் இணைப்பு
இதே
சோமசூரியாக்கினி கலைகள் சேர்ந்தால்
அது உச்சி ஆகிய சுழி
இதன் புற வெளிப்பாடாக
புன்னை வன்னி குரவம் மரங்கள்
அகமும் புறமும் ஒன்றே
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.