Tuesday, March 3, 2026

சன்மார்க்கத்தினர் வகைகள்

" சன்மார்க்கத்தினர் வகைகள் " அன்னதானம் - ஜீவகாருண்ணியம் - தயவு என வாழ்பவர்கள் சமயமத சன்மார்க்கிகள் சாதனம் ஏதுமிலை தேவையுமிலை என எண்ணுபவர்கள் அன்னதானமே பிரதானம் என்பவர் யாவரும் சமய மத சன்மார்க்கிகள் தான் இவர்கள் வடலூர் செல்வர் அவர்கள் முருகன் கோவிலுக்கு செல்வர் இவர்க்கும் பூசத்துக்கு பழனிக்கு செல்வோர்க்கும் வித்தியாசமிலை திருவடி - கண்மணி பெருமை அறிந்து அதை கொண்டு தவம் சாதனம் பயின்று அனுபவத்துக்கு வருவோரே உண்மை சன்மார்க்கத்தார் ஆவர் அவர் சுத்த சன்மார்க்கத்தார் மட்டுமல்ல சுத்த சிவ சன்மார்க்கத்தார் கூட ரெண்டுக்கும் உலகளவு கடல் அளவு வேறுபாடு   சதாசிவர் – மகாசதாசிவர் முதலாமவர் 5 தொழில் செய் தலைவரில் மூத்தவர் உச்சத்தில் இருப்பவர் 5 முகங்கள் – 5 தொழில்களும் ஒருங்கே இயற்றும் வல்லமை உடைய்வர் ஆயுள் – 43 20 000 ஆண்டுகள் ஆனால் மகாசதாசிவர் ?? 5 தொழில்கள் /முகம் * 5 = 25 முகம் / தொழில் ஆயுள் – 1 60 00 000 ( ஒரு கோடி 60 லட்சம் ஆண்டுகள் ) இயற்கை பிரபஞ்சம் விசித்திரம் வினோதம் நிறைந்தது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.