பிரம்ம பிரயத்தனமும் பகீரத பிரயத்தனமும் “
முதலாவது
ஆன்மா ஆகிய பிரமம் அடைய
நாம் ஆன்ம சாதகன் செயும் தவம் சாதனை குறிப்பது
பின்னது
ஞானம் அடைந்த பின்
அது கொண்டு
பகீரதன் கீழ் இறக்கிய ஆகாய கங்கை
தவத்தில் அனுபவமாக கொண்டு வந்து
வினை பிறப்பிறப்பு அறுப்பதாகும்
ரெண்டுமே சாதாரண காரியமல்ல
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.