Saturday, March 14, 2026

வாசியும் கண்களும்

வாசியும் கண்களும் உண்மை சம்பவம் – 2023 வாசி எப்போது சிக்கும் ?? நாசி வழி சுவாசம் நின்று திருவடி மெய்ப்பொருள் உதவியால் கண்கள் சுவாசிக்க ஆரம்பித்தால் வாசி வசம் ஆம் இது எப்படி சாத்தியம் ?? ஒருவர் சந்தேகம் கேட்டார் நான் : திருவாசகம் – சு மா கண்கள் வாயுவை வெளிப்படுத்தும் அதனால் தான் புருவ மத்தி இருக்கும் ஜோதி – அபானன் வைத்து ஊதுவதால் , அது பெருஞ்சோதி ஆகுது மக்களால் புரிந்து கொள முடியவிலை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.