தெளிவு
சிறுவர் கதையில்
இளவரசன் ஏழு கடல் மலை தாண்டி
மலைக்குகைக்குள் இருக்கும் அசுரன் ராட்சஷனை கொல்வான்
இதில் 7 கடல் மலை என்பது உண்மையில் மலை அல்ல
அதாவது
மும்மலம் தான் 7 திரைகள்
அது தான் 7 கடல் மலை ஆனது
எல்லாத்தையும் நேரடியான பொருள் எடுக்கக்கூடாது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.