Tuesday, March 17, 2026

கல்பம் அமுரி முப்பு பெருமை ?? "" கணபதி சித்தர் – நெஞ்சறி விளக்கம்

கல்பம் அமுரி முப்பு பெருமை ?? "" கணபதி சித்தர் – நெஞ்சறி விளக்கம் ஆண்டொறு நூறு கற்பம் ஔடத மூலி உண்டு நீண்டதோர் காயசித்தி நெடு நாளைக்கு இருந்த பேரும் மாண்டுதான் போவார் அல்லால் வையகத்து இருப்பார் உண்டோ தீண்டொணா நாகை நாதர் சீர்பதம் தேடு நெஞ்சே 79 இதுக்கு விளக்கம் தேவையிலை பொருள் படித்தாலே விளங்கும் Limitations of Sidhdha Kalpa drugs for Longevity of Life வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.