Tuesday, March 17, 2026

கைலாயம் - சன்மார்க்க விளக்கம் “ - கணபதி சித்தர் – நெஞ்சறி விளக்கம்

கைலாயம் - சன்மார்க்க விளக்கம் “ - கணபதி சித்தர் – நெஞ்சறி விளக்கம் சிரமெனும் குகையின் உள்ளே சிவ கயிலாய மன்றில் அரனிடம் அமையும் வாசி ஆடல்தான் செய்வார் என்று பரமமெய் ஞான நூல்கள் பகர்வதை அறிந்து பார்த்து வரமிகு நாகை நாதர் மலரடி வணங்கு நெஞ்சே விளக்கம் : சிரத்தில் இருக்கும் கயிலாயம் எனும் பொது வெளியில் சிவம் ஆடல் செயும் ஆகையால் கைலாயம் இமய மலையில் இலை – நம் மண்டையினுள் அதை அறிந்து “ பார்ப்பாயாக “ என சித்தர் பாடுகிறார் எப்படி பார்ப்பது ?? அது சாதனா ரகசியம் கயிலாயமே சிரசினுள் அடக்கம் எனில் ?? எப்படி ?? துவாத சாந்தப்பெருவெளி சிரசுக்கு மேல் 12 “ அமையும் ?? இது நகைச்சுவை வேடிக்கை தானே ?? ஆகையால் உலகத்திடம் ஜாக்கிரதையாக இருக்கோணும் மன்றத்தை நம்ப வேணாம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.