Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 10, 2026
பீமனும் பகாசுரனும் – சன்மார்க்க விளக்கம் “
பீமனும் பகாசுரனும் – சன்மார்க்க விளக்கம் “
புராணம் :
பகாசுரன் என்ற அசுரனுக்கு ஒரு கிராம மக்கள் உணவு வழங்கி வருவர் முறை வைத்து
உணவு வண்டி வண்டியாக போகும்
இதை அறிந்த பஞ்ச பாண்டவர்கள் அவர்களை காப்பாற்ற எண்ணி - பீமன் அந்த அசுரனுடன் சண்டையிட்டு அவனை கொன்றுவிடுவான்
தத்துவ விளக்கம் :
பகாசுரன் தான் ஐம்புலன்கள் – இவைகளுக்கு விந்து சக்தி கொடுப்பது தடுத்து நிறுத்தி – அதை ஞானத்துக்கு பயன்படுத்த அதை மடை மாற்றம் செயும் வித்தை தான் இந்த மகாபாரத புராணக்கதை
விந்து ஆற்றலை முதுகு தண்டின் அடியில் இருந்து மேலேற்றுவதல்ல
அது வேடிக்கையானது நகைச்சுவையானது
விந்து ஆற்றல் தான் உணவு
எல்லாவத்துக்கும் உட்பொருள் பார்க்கணும்
கதையாகவே பார்க்கக் கூடாது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.