Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 10, 2026
எழுவார் மேடை – சன்மார்க்க விளக்கம்
எழுவார் மேடை – சன்மார்க்க விளக்கம்
இது வடலூரில் சத்திய ஞான சபையில் இருக்கு
ஆனா ஏன் இதை வள்ளல் பெருமான் அமைத்தார் என கேட்டால் சன்மார்க்க ஜாம்பவான்களுக்கு சரியான பதில் தெரியவில்லை
இதன் உள்ளார்த்தம் : செத்தாரை எழுப்ப இந்த மேடை என உளறுகிறார்
இது தென் கிழக்கு திசையில் அமைக்கப்பட்டிருக்கு
அங்கிருக்கும் முக்கியத்துவம் என்ன ??
ஆக , தெ கி திசைக்கும் இந்த மேடைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது உண்மை
அங்கு விளை சூக்கும ரகசிய பொருட்கள் தான் எட்டிரெண்டு சேர்ப்பதுக்கு காரணி
இந்த பொருட்களை எழுப்பி இங்கு சேர்ப்பதால் எழுவார் மேடை
இங்கு மேடை என்பது சுழி வாசல்
ஆக 8*2 சேர்க்கும் வகை தான் எழுவார் மேடை யோகம் எனலாம்
அருள் வேணும் உண்மை தெரிய – தெரியவைக்க
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.