சாகாத்தலை - வேகாக்கால் - போகாப்புனல் - சொர்ண தேகம் அருமை “
காற்றும் கனலும் கூடி
வாசி உண்டாக்கி
ககனத்துக்கு மேலேத்தி
ஆகாய கங்கை பொழிய வைத்தால் கனக தேகமாமே
இதை எப்படி சாவேபோவுடன் தொடர்புபடுத்தி எழுதுவதெனில்?
ஒளியாக்கனலுடன் இடியாப்புவி சேர்த்து
வேகாக்கால் உண்டாக்கி
சாகாத்தலைக்கு ஏத்தி
போகாப்புனலை உடல் எங்கும் பரப்பினால்
சுத்த தேகம் ஒளி சொர்ண தேகம் சித்திக்குமே
ஆற்றுவார் ஆர் ?
எப்படி செய்வது ?
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.