Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 18, 2026
கல்வி ஞானியரும் மெய்ஞ்ஞானியரும் “
கல்வி ஞானியரும் மெய்ஞ்ஞானியரும் “
உண்மை சம்பவம் – கோவை 2021
சென்ற ஆண்டு நவராத்திரி – கோவிலில் பிரசங்கம்
உபன்யாசம் செய்பவர் :
கடவுள் பிரசாதம் அப்படியே வாயில் போட்டு சாப்பிடக்கூடாது
கையால் சிறிது சிறிதாக சாப்பிட வேணும்
நான் : ஏன் எதுக்கு அவ்வாறு ??
அவர் : அது அப்படித் தான்
அவ்வாறு தான் செய வேணும் என முன்னோர் செய்த ஏற்பாடு
உண்மை விளக்கம் :
எல்லா இறை அனுபவமும் கை ஆகிய சுழுமுனை மூலம் தான் மனிதர்க்கு கிட்டும்
அவரும் அடைவர்
அதனால் பிரசாதம் கூட கையால் சாப்பிட வேணும்
நேரடியாக வாயில் போடக்கூடாது
நான் கூறினேன்
அவர்க்கு விளங்கவிலை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.