Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 18, 2026
வைணவ குழப்பம்
வைணவ குழப்பம்
இந்த பதிவு நீண்ட நாளாக போட எண்ணியது இன்று தான் நடக்குது
இந்த மதம் சம்பிரதாயம் தலையில் வைத்து கொண்டாடுவது
விஷ்ணு / திருமால் ??
கண்ணனா ?
இருவருமே வெவ்வேறு நிலைகள் படி நிலைகள்
விஷ்ணு - 36 த த்துவம் உட்பட்டு நிற்கும் 5 தொழில் தலைவர்களுள் ஒருவர்
கண்ணன் - ஆன்மா
இவரோ 36 தாண்டி நிற்கும் ஆதி வஸ்து
எப்படி இருவரும் ஒன்றாக முடியும்??
ஒரே குழப்பம்
ஆனால் சில விளக்கம் எலாம் ஆன்மா விளங்கும் சுழி உச்சி தான் குறிப்பிடுகிறார் இந்த பெரியோர்
ஸ்ரீ ரங்கம் அமைப்பு அந்த பெருமாள் ஆன்மாவைத்தான் குறிக்க வருது
ஏழு மலை மீது அமர்ந்திருக்கும் திருமலை அப்ப சாமி
அது சஹச்ராரம் குறிக்க வருது
ஆன்ம ஸ்தானம்
ஆன்மாவைக் குறிக்க வந்து ஏன் தத்துவ கடவுள் விஷ்ணு வை வணங்குகிறார்??
சைவத்துக்கு போட்டியாக கையில் எடுக்கப்பட்ட ஆயுதமோ இவர் ??
ஓரே குழப்பம் தான்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.