Tuesday, March 3, 2026

மெய்ஞானமும் விஞ்ஞானமும்

மெய்ஞானமும் விஞ்ஞானமும் உண்மைச்சம்பவம் - திபெத் ஒரு ஐரோப்பிய டாக்டர் திபெத் வந்து சில காலம் தங்கி ஆய்வுகள் மேற்கொண்டார் அப்போது அவர்கள் ஒரு சுவர் எழுப்பினர் எப்படி ?? வியப்பு தான் அவர்கள் கல்லை சங்கீத கருவிகள் கொண்டு மேலேற்றினார்களாம் பெரிய கல் மிகப்பெரிய கல் கருவிகள் இசை இசைக்க அது மேலேறிப்போனதாம் அவர் அடைந்த வியப்புக்கு அளவேயிலை இதை இன்னமும் விஞ்ஞானமும் செய்து காட்டவிலை - பரிசோதனைகளும் வெற்றி சிறிய கல்லுக்கு தான் - பெரிய - அதிக கனம் இருக்கும் - எடை கொண்ட கல்லுக்கு இன்னமும் வெற்றி அடையவிலை சோதனையில் தான் இருக்கு இன்னமும் ஆங்கிலத்தில் இதை Vibrational Physics என்கிறார் இதை பல்லாயிரம் ஆண்டுக்கு முன்னரே நம் ஞானிகள் தம் மெய்யில் நடத்திக்காட்டியுள்ளனர் எப்படியா ?/ சாதனத்தால் தவத்தால் - " நாதம் உண்டாக்கி அதன் மூலம் தங்கள் எல்லா சக்தியையும் - சுழுமுனை உச்சிக்கு மேலேற்றிக் காட்டியுள்ளனர் " புறம் - இசைக்கருவிகள் அகம் = நாதம் இது சாதனா நிலையில் உள்ளோர்க்கு மட்டும் புரியும் மத்தவர்க்கு முடியாது விழிப்பு அறிவு நிலையில் மேலேற நாதம் அவசியம் - மிக மிக அவசியம் ஆம் சாதனத்தில் உள்ளோர் அறிவர் எப்படி நாதம் உண்டாக்குவது என ?? ெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.