Monday, March 9, 2026

ஓங்கார மண்டபமும் - சத்திய ஞான ( எண்கோண) சபையும் “

ஓங்கார மண்டபமும் - சத்திய ஞான ( எண்கோண) சபையும் “ முன்னது பிரணவத்தை அமைக்கும் போது உண்டாகும் அனுபவம் இதுக்கே பல வருட தவம் தேவை சுமார் 20 ஆண்டுகள் ஆகலாம் எட்டிரெண்டு கூட்ட வேணும் அதன் மேல் 8 கோண சத்திய ஞான சபை ஓங்கார மண்டபத்தில் இருந்து சத்திய ஞான சபை ஏற இன்னும் 20 ஆண்டுகள் ஆகலாம் முன்னது அடி அனுபவம் எனில் பின்னது நடு & முடி கலந்த அனுபவம் மேலோட்டமாக பார்த்தால் நடு அனுபவம் மாதிரி தெரியும் ஆழ்ந்து நோக்கணும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.