Saturday, March 14, 2026

மெய்ப்பொருள் பெருமை”

மெய்ப்பொருள் பெருமை” பட்டினத்தார் பூரணமாலை - அக்காலத்தில் என்னதான் கற்றாலும் என் ?? எப்பொருளும் கற்றாலும் என்? உனையறியார் உய்வரோ பூரணமே? நான் இக்காலத்தில் : என்ன சாதனை செய்தால் தான் என் ?? எத்தனை அன்னதானம் செய்தாலும் தான் என் ?? திருவடி ஞானம் இல்லாதாரும் மெய்ப்பொருள் வைத்து சாதனை செய்யாதாரும் கதியாம் சிற்றம்பலம் சேர்வரோ பூரணமே ?? உய்யும் வகை அறிவாரோ பூரணமே ? உலகில் மெய்ப்பொருள் இல்லாமல் பயிற்சி செய்கிறவரும் உளார் மெய்ப்பொருள் வைத்து சாதனை செய்கிறார் ஆனால் அதை சரியாக பயன்படுத்தத் தெரியாதவரும் உளார் r>வெங்கடேஷ் 9600786642

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.