Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 14, 2026
14 ஆண்டுக்கு பின் விஷனுக்கு கிடைத்த பதில்
14 ஆண்டுக்கு பின் விஷனுக்கு கிடைத்த பதில்
உண்மைச் சம்பவம் - 2004 - காஞ்சி
அப்போது நான் சொந்த வீட்டில் வசித்து வந்த நேரம் -
ஒரு நாள் விஷனில் பட்டினத்தார் என் வீட்டுக்கு வந்து - என் பெயர் சொல்லி அழைத்து - நான் வெளியே செல்ல - அவர் என் கையில் ஒரு கோவணத்தைக்கொடுத்து கட்டிக்கொள்ளச் சொன்னார்
எனக்கும் என் மனைவிக்கும் பயம் - வீட்டை விட்டுப்போய்விடுவேனோ ?? என்று
இந்த விஷனுக்கு இந்த னாள் வரை 2018 வரை பதில் கிடைத்ததிலை
குரு பட்டம் வாங்கும் போது , அந்த சடங்கில் இதன் உண்மை தெரிந்து கொண்டேன்
நான் குரு ஆக போவது தான் அவர் தெரிவித்தது 2004 ல்
ஒரு விஷன் உண்மை புரிய 14 ஆண்டுகள் ஆகிவிட்டது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.