Wednesday, March 4, 2026

சுழுமுனை வாசல் திறக்கும் வழி துறை - ஔவையார்

சுழுமுனை வாசல் திறக்கும் வழி துறை - ஔவையார் அரியது கேட்கின் வரிவடி வேலோய் அரிதரிது மானிடர் ஆதல் அரிது மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான்செயல் அரிது “ தானமும் தவமும் தான்செய்வ ராயின் வானவர் நாடு வழிதிறந் திடுமே “ விளக்கம் : தானம் மட்டும் செய்தால் போதா தவம் மட்டும் செய்தாலும் ஆகாது ரெண்டும் சேர்ந்து இயற்றின் , வானவர் நாடு செல்ல வாசல் திறக்கும் – வாசி வசப்படும் என்றவாறு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.