Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 4, 2026
திருவள்ளுவர் ஞானம் குண்டலி விளக்கம்
திருவள்ளுவர் ஞானம் குண்டலி விளக்கம்
அண்டம்பிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி!
அகண்டம்பரி பூரணத்தின் அருளே போற்றி!
மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி!
மதுரதமி ழோதும் அகத்தியனே போற்றி!
எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி!
இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி !
குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி!
குறுமுனியின் தாளினையெப் போதும் போற்றி!
விளக்கம் :
இந்த பாடலில் குண்டலி இருப்பிடம் உரைக்கிறார் சித்தர்
எங்கே ??
எனில் ??
முருகன் வீற்றிருக்கும் இடத்திலே அது இருக்கு
அப்ப அறு பட்டை மணி ஆக விளங்கு முருகன் இருப்பது சிரசில் தானே அல்லாது வேறிலை
அப்ப குண்டலியும் சிரசில் தானே அல்லாது வேறெங்குமிலை
உலகம் கற்பிதம் செய்துளது போல் முதுகுத்தண்டின் அடி – மல ஜலம் இடமாம் குய்யம் குதம் அல்ல
உலகம் நம்பக்கூடாது – நம்பினால் மோசம் தான்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.