Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 21, 2026
அபெஜோதி அகவல் - கலப்புத் திரை அனுபவம்
அபெஜோதி அகவல் - கலப்புத் திரை அனுபவம்
அறிவுரு வனைத்து மானந்த மாயிடப்
பொறியுறு மான்மதற் போதமும் போயிடத் 735 -736
இதில் முக்கியமான வரிகள் ஆன்ம தற்போதம் ஒழிந்திட என தன் அனுபவம் பாடுகிறார் வள்ளல் பெருமான்
ஆன்ம தற்போதம் எப்போது ஒழியும் ??
அருள் அனுபவத்தினால் தான் அல்லாது வேறெதினாலும் அல்ல
அப்படி எனில்
இது கலப்புத்திரை அனுபவத்தினால் வரும் அருள் அனுபவம்
ஜீவன் மேலேறி கருப்பு நீலம் பச்சை திரைகள் அகல ஆன்மாவாக வாதம் ஆகுது
பின் ஆன்மாவின் மேல் அருள் பதிய , மேல் இருந்து அருள் வெள்ளம் கீழ் பாய , அதன் அனுபவம் தான் கலப்புத்திரை அனுபவம்
கீழ் – மேல் – ஜீவன் ஆன்மா ஆதல் – மற்ற திரைகள் நீங்கல்
மேல் – கீழ் – ஆன்மா சிவம் ஆதல் - கலப்புத் திரை நீங்கல் அனுபவம்
ஆராய்ச்சி செயணும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.