Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 18, 2026
குமார ஈசன் - குமரேசன்
குமார ஈசன் - குமரேசன்
இது முருகனின் பேர்
அதாவது ஈசன் ஆகியவன் குமரன் ஆக இருக்கின்றான் என்ற பொருள்பட இந்த பேர் அமைக்கப்பெற்றுள்ளது
அதாவது முருகனும் ஈசனும் ஒன்றே
லிங்கமும் முருகனும் ஒன்றே தான்
ஆர் ஒத்துக்கொள்வார் ??
ஆய்வு செயணும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.