Wednesday, March 18, 2026

தவம் பெருமை “

தவம் பெருமை “ 1 மரத்தை வெட்டியவன் நிழலை தேடினான் சுவாசத்தை விட்டவன் பஞ்ச இந்திரியங்களை புறத்தில் அலைய விட்டவன் மீண்டும் உடல் தேடினான் 2 ஆடை கட்டி மானம் காக்கிறார் சுவாசம் மனம் கட்டி 5 இந்திரியம் , விந்து கட்டி உயிர் காக்கிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.