Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 4, 2026
மரணத்துக்குப்பின் உயிர் எங்கே தங்கும் ?? அந்த வெளி யாது ??
மரணத்துக்குப்பின் உயிர் எங்கே தங்கும் ?? அந்த வெளி யாது ??
இந்த கேள்வி என் மனதில் நீண்ட நாளாக இருந்து வருது
பதில் கிடைத்துவிட்டது
அகவல் :
பேருறு நீலப் பெருந்திரை யதனால்
ஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
இந்த நீலத் திரை பரம்பர வெளியில் அடக்கம்
அது முப்பாழ் வெளியில் ரெண்டாவது வெளியில் அடக்கம்
அகவல் :
காலமே முதலிய கருவிகள் கலைவெளி
ஆலுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி 575 -576
இந்த வரியில் வித்தியா தத்துவங்கள் எலாம் கலைவெளியில் வகுத்து வைத்துளதாம் அபெஜோதி
இதில் புருஷன் ஆகிய ஜீவன் அடக்கம்
APJ n Deathless Body Book V1 :
The second veil or blue screen of the mind veiling the evolving Psyche , has to be considered as veiling the Psychic world of “ internatal rest “ where souls take rest between deaths and next birth
ஜீவன் தான் Psyche
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.