Thursday, March 19, 2026

காய கல்பம் பெருமை

காய கல்பம் பெருமை ஏன் சித்தர் பெருமக்கள் காயகல்ப மருந்தை கண்டுபிடித்து உண்டு வர வேணும் ?? ஏனெனில் ?? ஞானம் அடைதல் என்பது ஒரு பிறவி காரியமல்ல என நன்கு உணர்ந்திருந்தமையால் – உடலை நீட்டிக்க – உயிரை நீட்டிக்க மருந்து கண்டுபிடித்து , உணடு , காய சித்தி செய்து வந்தனர் அதனால் காயகல்பம் அவசியமாயிற்று பிரபஞ்ச பேராற்றல் – அண்ட சக்தியும் ஒரு வகை காயகல்பம் தான் காயகல்பத்துக்கும் எலும்புக்கும் அதீத தொடர்புளது வெங்கடேஷ் 9600786642

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.