Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, March 19, 2026
காயகல்பம் – உண்மையானது எது ?
காயகல்பம் – உண்மையானது எது ?
நம் அன்பர்கள் வாட்சப்பில் யூ டியூபில்
திரிகடுகம் சாப்பிட்டால் அது உடலை வலுப்படுத்தும் இளமை காக்கும் என சிரிக்க வைக்கிறார்
இது சளி பிடிக்காமல் ஆரோக்கியம் மட்டுமே காக்கும்
ஆனால் வாழ் நாளை கூட்டாது
ஆனால் ஞானத்துக்கான கோழை வேற - இருக்குமிடம் வேற
அதை கரைக்க வழி தெரியாமல் தவிக்கும் உலகம்
உண்மையான காயகல்பம் என்பது விந்து வைத்து செய்வதாகும்
பிரபஞ்ச பேராற்றல் அமுதம் வைத்து ஆற்றுவதாகும்
இதுக்கு வழி தெரியாதவர் தான் இந்த மாதிரி செய்திகள் பரப்புகிறார்
பெருமாள் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதம் துளசி – அதன் தீர்த்தம் கூட காயகல்பம் தான்
அது மட்டும் சாப்பிட்டு 100 /1000 ஆண்டுகள் வாழ்ந்தார் உண்டா ??
நல்ல சிரிப்பு
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.