விழிப்புணர்வு பெருமை “
ஊட்டி கொடைக்கானல் மலை ஏற ஆரம்பித்தவுடன்
குளிர் காற்று அனுபவிக்கிறோம்
விழிப்புணர்வு அதிகமாகிறது என்றால்
துரியமலை அருகே வருகிறோம் என பொருளாம்
மந்திரம் :
துரியம் இருப்பதும் சாக்கிரத்துளே
உறங்கும் போதும் விழிப்புணர்வு காட்டும்
இது சமிக்ஞை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.