Saturday, March 21, 2026

இறைவனும் - உலகமும் “

இறைவனும் - உலகமும் “ உலகம் : ஒருத்தன் சந்தோஷமாக மகிழ்ச்சியாக நிம்மதியாக இருந்தால் பிடிக்காது அதை கெடுக்க பார்க்கும் இறை : தன் அடியவன் துன்பப்பட்டால் துயரப்பட்டால் பொறுக்காது எப்படி வித்தியாசம் ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.