Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, March 6, 2026
ஓதாது உணர்தலும் – தவத்தின் வரமும் “
ஓதாது உணர்தலும் – தவத்தின் வரமும் “
வள்ளல் பெருமான் :
“ ஓதாது உணர்ந்திட ஒளி அளித்தே எனக்கு ஆதாரமாகிய அபெஜோதி “
இது எப்படி சாத்தியமெனில் ??
ஓரு ரிஷி தவம் செய்கிறார்
அதன் பலனாக ஒரு வரம் கொடுக்கிறார்
அதில் இந்த கல்வி நீ உணர்ந்திருப்பாய் என தருவர்
தவத்தின் பயன் :
இவர் படிக்காமலே , அதன் பிழிவை அறிந்து உணர்ந்து , அதில் தேர்ச்சி பெறுதல்
அது மாதிரி தான் ஓதாது உணர்தலும்
அருள் ஒளியால் அனைத்தும் படிக்காமலே , அதன் சாரத்தை உட்கருத்தை உணர்ந்து கொள்ளல்
அருளால் எல்லாம் சாத்தியம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.