Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, March 5, 2026
திருவடி தவம் பெருமை “
திருவடி தவம் பெருமை “
BG Venkatesh / May 3, 2021
“ திருவடி தவம் பெருமை “
உண்மை சம்பவம் – ஏப்ரல் 21
எனக்கு திருவடி பயிற்சி அளித்தவர் காஞ்சிபுரம் சேர்ந்த திரு தனபால் அவர்கள்
ரெண்டாம் கட்டப் பயிற்சி தவறாகிப்போய்விடவே , ஒரு அனுபவமும் வரவிலை
அதனால் அவருடன் சண்டை – மனக்கசப்பு
பின் ஆய்ந்தும் , படித்தும் , விஷன் செய்த உதவியால் , எல்லா உண்மையும் கண்டுபிடித்தேன்
இதற்குள் 20 ஆண்டு காலம் போய்விட்ட்து
நான் எவ்ளோ முறை எடுத்துக்கூறியும் – என் பயிற்சி முறை ( உலகளாவியது தான் ) அவர் அதை ஒத்துக்கொளவிலை
அவர் இறந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன
நான் காஞ்சி சன்மார்க்க அன்பர்களுக்கு விளக்கியும் – அவரும் எனை நம்பவிலை
அவர் தனபாலை ஏதோ சினிமா நடிகராக – தலைவா என பார்க்கிறார் – கொண்டாடுகிறார் ( நம் சன் அன்பர் – வள்ளலார் ரசிகர் மன்றம் நடத்துவது போல )
அவர்க்கு வள்ளலார் அடுத்து தனபால் தான் என்ற மன நிலையில் உள்ளார்
மடத்தனம் – அறிவின்மை
ஆய்வு அனுபவம் இல்லை
அதான் இந்த மோசமான நிலை
சென்ற வாரம் இது குறித்து , ஒரே நாளில் 3 விஷன் வந்தது
1 தனபாலை மேலிருந்து இருவர் அழைத்து வந்தார்
அவர் கைதி உடை அணிந்துளார் – சங்கிலியால் பிணைக்கப்பட்டுளார் ( உலக பந்தத்தில் இருந்து இன்னும் விடுதலை பெறவிலை என்பது குறிக்குது )
அவர் காஞ்சி சங்கம் உள்ள தன் வீட்டுக்கு சென்று , அங்கு ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் கூண்டு விளக்கு முன் நின்று இரு கரம் கூப்பி வணங்கி “ என்னை மன்னித்துவிடுங்கள் “ என தோப்புக்கரணம் போட்டார்
பின் தீபத்தை தரையில் விழுந்து வணங்கி சென்றுவிட்டார்
இது தான் கற்றுத்தந்த பயிற்சி தப்பு என்பதை ஒப்புக்கொள்வதாகும்
அதனால் மன்னிப்பு கோருகிறார்
2 பின் அவர் என் கோவை வீட்டுக்கு வந்தார்
அதே கைதி ஆடை – சங்கிலி – இருவர்
என் வீட்டுக்குள் வந்து – எனைப்பார்த்து சிரித்து விட்டு , தோளில் தட்டி கொடுத்துவிட்டு , வெற்றி குறிக்கும் ஆள்காட்டி விரலை மேல் நிமிர்த்தி காட்டி சென்றார்
இது நான் கற்றுத்தரும் பயிற்சி – விளக்கம் சரி என அவர் ஒப்புக்கொள்வதாகும்
3 காஞ்சி சங்கத்தில் பழைய ஓலைகளை எடுத்து வீசிவிட்டு – புதிய ஓலை வேய்கிறார்
மாணவர்க்கு ஒருவர் கற்றுத்தருகிறார்
அதாவது – இனி அங்கு தனபால் கற்றுத்தந்த தவறான பயிற்சி விளக்கம் கற்றுத்தரப்பட மாட்டாது – புது பாடம் – முறை ( என் பயிற்சி ) அளிக்கப்படும் என விளக்குது
இதை காஞ்சி அன்பர்க்கு தெரியப்படுத்தினேன்
அவர்க்கு வியப்பு
அவர் பயிற்சி தவறு என அவரே ஒப்புக்கொண்டார் என அபிப்ராயம் அளித்தார்
பார்க்கலாம் என்ன நடக்குது ?
காலம் எல்லாம் நடத்தி வைக்கும்
உயிருடன் இருக்கும் வரையில் ஒப்புக்கொளவிலை
இறந்த பின் அந்த உயிர் உணர்ந்து கொண்டதோ ?? தெரியவிலை
இறந்த பின் உண்மை உணர்ந்து கொள்ள முடியுமா ??
என்னால் நம்ப முடியவிலை
இது அவர் பக்தர்க்கு சரியான பதிலாக கருதுகிறேன்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.