Friday, March 6, 2026

மயிர்ப்பாலம் “

மயிர்ப்பாலம் “ அருட்பா – மெய்யருள் வியப்பு தனக்கு நிகரிங் கில்லா துயர்ந்த தம்பம் ஒன்றதே தாவிப் போகப் போக “ நூலின் தரத்தில் நின்றதே கனக்கத் திகைப்புற் றங்கே நானும் கலங்கி வருந்தவே கலக்கம் நீக்கித் தூக்கி வைத்தாய் நிலைபொ ருந்தவே. எனக்கும் உனக்கும் நூல் = சுழுமுனை நாடி சித்தர் பெருமக்கள் – மயிர்ப்பாலம் = சுழி நாடி நூல் - மயிர்ப்பாலம் ரெண்டும் ஒன்றே ஞானியர் கருத்து ஒற்றுமை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.