Friday, March 6, 2026

சடங்கு தத்துவ விளக்கம்

சடங்கு தத்துவ விளக்கம் சஷ்டியப்த பூர்த்தி சமயத்தில் சல்லடை வழியாக கும்ப நீர் மணமகன்/ள் மீது ஊற்றுவர் சல்லடையில் நவரத்தின கற்கள் தங்கம் காசு போட்டு அதன் நீர் அவர்கள் மீது ஊற்றுவர் நவரத்தின கல் = பிரணவத்தின் 9 ஒளிகள் தங்கம் காசு = விந்து ஆற்றல் இது நடந்தால் , அவர் இளமை மீட்கப்படுவதாக பொருள் மீட்டும் இளமை அடைவதாக அர்த்தம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.