Tuesday, March 3, 2026

மகாகவி பாரதி பெருமை “

மகாகவி பாரதி பெருமை “ மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும். “ கண் திறந்திட வேண்டும் “ காரியத்தி லுறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும், “ பெரிய கடவுள் காக்க வேண்டும் “ மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும். ஓம் ஓம் ஓம் ஓம் 1 “ கண் திறந்திட வேண்டும் “ இந்த வரி ஏன் பாட வேண்டும் ?? அவர் ஒன்றும் குருடு இல்லையே பின் எந்த கண் திறக்க வேணும் ?? என வேண்டுகிறார் ?? அதாவது திருவடி மெய்ப்பொருள் மூலம் குரு வந்து கண் திறக்க வேண்டும் என வேண்டுகிறார் 2 “ பெரிய கடவுள் காக்க வேண்டும் “ அப்படி எனில் ?? ஐந்தொழில் செய் தலைவரை குறிக்கவிலை அவர்க்கு மேல் விளங்கு சுத்த சிவம் நடராஜர் அபெஜோதி குறிக்கிறார் அவர் வந்து இவரை காக்கணும் என வேண்டுகிறார்
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.