ஆகாய கங்கையும் மனோன்மணியும்
மதுரை கள்ளழகர் மலை மேல் விளங்கு
நூபுர கங்கை ஆம் ஆகாய கங்கை
இங்கு அருவியின் உருவகமாக ராக்காயி அம்மன் வைத்திருக்கார்
ஆகாய கங்கை - ராக்காயி அம்மன்
இது நம் தமிழ் வழக்கில்
வட மொழி வழக்கில் மனோன்மணி ஆவாள்
ஆக ராக்காயியும் மனோன்மணியும் ஒன்றே
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.